Water Divining • Borewell • Pump Service

அனைத்து தண்ணீர் தேவைக்கும்
நம்பகமான Borewell Pump தீர்வு

தண்ணீர் இருப்பிடம் கண்டறிதல் முதல் Borewell Drilling, சரியான Submersible Pump Fitting மற்றும் Service வரை — உங்கள் தண்ணீர் தேவைக்கு ஒரே இடத்தில் முழுமையான சேவை.

✓ 15 வருட அனுபவம்✓ On-site Service✓ Borewell + Pump Support
Borewell service
Water Diviningதண்ணீர் இருப்பிடம் கண்டறிதல்.
Borewell Drillingமுழுமையான ஆழ்துளை சேவை.
Submersible PumpPump fitting & support.
On-site Serviceஉங்கள் இடத்திலேயே சேவை.
எங்கள் சேவைகள்

உங்கள் தண்ணீர் தேவைக்கு Complete Solution

விவசாய நிலம், வீடு அல்லது பிற பயன்பாடு — தேவையை புரிந்து கொண்டு சரியான Borewell மற்றும் Pump solution வழங்குகிறோம்.

📍

Water Divining

தண்ணீர் இருப்பிடத்தை கண்டறிந்து borewell திட்டமிட உதவி.

🛠️

Borewell Drilling

தேவைக்கு ஏற்ப borewell drilling மற்றும் onsite coordination.

⚙️

Submersible Pump Fitting

Borewell depth மற்றும் தேவைக்கு ஏற்ற pump fitting support.

🔧

Pump Service

Motor pump தொடர்பான service மற்றும் maintenance support.

எளிய Process

From Product Selection to Customer On-Site Service

தேவையை புரிந்து கொண்டு, சரியான சேவையை step-by-step திட்டமிடுகிறோம்.

1

Site Requirement

உங்கள் இடம் மற்றும் தண்ணீர் தேவையை அறிந்து ஆரம்ப ஆலோசனை.

2

Drilling & Setup

Borewell drilling மற்றும் தேவையான setup coordination.

3

Pump Fitting & Service

தண்ணீர் பயன்பாட்டிற்கு ஏற்ற pump fitting மற்றும் service support.

Submersible pump service
ஏன் SRI AGENCY?

சரியான ஆலோசனை.
நம்பகமான சேவை.

ஒரு pump வாங்குவது மட்டும் போதாது — உங்கள் borewell depth, usage மற்றும் water requirement-க்கு ஏற்ற solution தேர்வு செய்வதும் முக்கியம்.

Submersible Borewell Motor Pumps (V4, V6, V8)V4, V6, V8, Openwell & Monoblock Motors
Borewell Compressor & Booster PumpsReliable water pressure solutions
Digital Water Level ControllersSmart & efficient water-level management
UPVC Column Pipes, Pump Cables & AccessoriesQuality installation essentials
Motor Pump Service & RepairProfessional maintenance and repair support
இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

தண்ணீர் பிரச்சனைக்கு இனி கவலை வேண்டாம்!
சரியான தீர்வை இன்றே தொடங்குங்கள்.

Borewell எங்கே போடுவது, Pump எது பொருத்தமானது, Service வேண்டுமா — உங்கள் தேவையை சொல்லுங்கள். சரியான வழியை நேரடியாக தெரிந்துகொள்ளுங்கள்.



Enquire Now →